search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அஸ்லான் ஷா ஹாக்கி"

    அஸ்லான் ஷா ஹாக்கி தொடரில் கனடாவை 7-3 என வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. #AzlanShahhockey
    அஸ்லான் ஷா ஹாக்கி தொடர் தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா கனடாவை எதிர்கொண்டது. இதில் இந்தியா 7-3 என வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

    மந்தீப் சிங் (20, 27 மற்றும் 29-வது நிமிடங்கள்) ஹாட்ரிக் கோல் அடித்தார். வருண் குமார், அமித் ரோஹிதாஸ், விவேக் பிரசாத், நீலகண்ட ஷர்மா ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.
    ×